Sunday, February 27, 2011

ஈனியல்

தொடுப்பு

Genetics = ஈனியல்

Gene = ஈன்

Classification = வகைப்படுத்தம்

Middle kingdom (China) = நடுவண் அரசத்தவர்

Agglutinative thinking = கொளுவுநிலைச் சிந்தனை முறை

Unprovable = நிருவ முடியாத

Wednesday, February 23, 2011

செல்லிடை பேசி

தொடுப்பு

Cell phone = செல்லிடை பேசி

Driver = துரவர்

Fastfood = விரைவுணவு

Coca cola = கோக் காளம்

Ice cream = குழைபனி

Chips = வறுவல்

Capital = கோநகர்

Mother = தள்ளை

Recreation place = களியுறு வெளியிடம்

Recreation = களியுறு

Experience = பட்டறிவு

Sample = கூறு

Generalize = கணப் படுத்து

கணக்கீடு

தொடுப்பு

Calculation = கணக்கீடு

Refinery = விள்ளெடுப்பு ஆலை

Back of the envelope calculation = கூட்டின் மேல் கணக்கீடு

Plant, Chemical = திணைக்களம்

Energy = ஆற்றல்

Power = புயவு

Estimate = மதிப்பீடு

Engineer = பொறிஞர்

Assumption = ஆயவூன்று

Theory = தேற்று

Tower = கோபுரம்

Reactor = வினைக்கலன்

Heat exchanger = வெப்ப மாற்றி

Tank = தாங்கல்

Tube = தூம்பு

Pit = தொட்டி

Pipe = புழம்பு

Equipment = ஏந்தம்

Pump = இறைப்பி

Compressor = அமுக்கி

Blower = ஊதி

Conveyor = நகர்த்தி

Motor = மின்னோட்டி

Reaction = வினை

Movement = நகர்ச்சி

Residence time = இருத்தல் நேரம்

Vessel = கலன்

Section = பிரிவு

Mass = மதுகை

Distillation = துளித்தெடுப்பு

Kerosene = மண்ணெய்

Diameter = விட்டம்

Thickness = திண்ணம்

Conical = கூம்பு

Flat = சப்பை

Spherical = கோளம்

Carbon = கரிமம்

Stainless = துருவிலா

Cast iron = வார்ப்பிரும்பு

Cylindrical = உருளை

Stir = துருவு

Turbine = துருவணை

Workshop = பட்டறை

Edge = விளிம்பு

Weld = பற்ற வை

Expenditure / Expense = செலவு

Price = பகர்ச்சி

Guess = அனுமானம்

Generator = மின்னாக்கி

Crude oil = கரட்டுநெய்

Nitrogen = காலகம்

Product = விளைப்பு

Agitate = கிளறு

Viscosity = பிசுக்குமை

Blade = வள்ளேடு

Turbulence = துருவளைப்பு

Laminar = இழைமம்

Scrape = சுரண்டு

Item = உருப்படி

Unit = அலகு

Edition = எடுவிப்பு

Union = ஒன்றியம்

Value judgement = மதிப்பு நயனீடு

செலுத்தம்

தொடுப்பு

Process = செலுத்தம்

Fashionable = ஒய்யார எண்ணம்

Fashion = ஒய்யாரம்

Exponential = மடக்கு

Tuesday, February 22, 2011

கணி

தொடுப்பு

Moderate = மட்டுறுத்தல்

Jargon = குழுமொழி

Network = வலையமைப்பு

Operation = செயல்பாடு

Program = நிரல்

Security = காப்பு

Simulation = பாவனை

Utility = பயனமைப்பு

Design = வடிவமைப்பு

Flexibility = நீர்மை

Derived meaning = வழி நிலைப் பொருட் பாடு

Technology = நுட்பியல்

Technique = நுட்பம்

Technician = நுட்பாளன்

Technologist = நுட்பியலாளன்

Organization = ஒருங்கம்

Inorganic = கரிமந் தவிர்

Copy = படி

Sunday, February 20, 2011

தரவு

தொடுப்பு

Data = தரவு

Intervene = இடையுறு

Intervene, to = இடையுறுதல்

Thermodynamics = தெறுமத் துனவியல்

Surge = சுரிப்பு

End = ஈறு

end, to = இற்றுதல்

Complex = பலக்கியது

Elementary = எளியது

Option = உகப்பு

Arrangement = அடங்கல், அடங்கு

Space = வெளி

Measure = அண்ணம்

Efficiency = நேர்த்தி

Global = கோளகை

Fractal = பகுவல்

Happens = இயலுவது

Disintegration = கட்டுக் குலைதல்

Pattern = பட்டவம்

Direction = திகை

Orderliness = ஒழுங்கமை

Disorderliness = ஒழுங்காமை

Environment = சூழமை

Imagine = புனை

Panning = கொழிதல்

Entropy = உட்திரிப்பு

Maximum = மீநிலை

Saturday, February 19, 2011

சமயம்

தொடுப்பு

Textile = துகிலியல்

தொடுப்பு

Administration = அமைப்புத் துறை

Assembly = அவையம்

தொடுப்பு

Phonetic distance = ஒலியியல் தொலைவு

Diphthong = ஈரொலி

தொடுப்பு

Organization = ஒருங்கமைப்பு

Philosophy = மெய்யியல்

தொடுப்பு

Neutral = நொதுவல்

Thursday, February 17, 2011

கிளர்ப் புட்டி

தொடுப்பு

Glass bottle = கிளர்ப் புட்டி

Free = பரி

Petroleum = பாறைநெய்

Car = சீருந்து

Reverse osmosis = மறு ஊடுகை, எதிர் ஊடுகை

Multi-effect evaporation = பல்மடி ஆவியாக்கல்

Mineral water = மண்ணூறல் நீர்

Railway track = இருவுள் தடம்

Brown = புகர்

Bread = பருத்து

Heredity = கொடி வழி

Cookies = பண்ணியம்

Tuesday, February 15, 2011

பகுந்தம்

தொடுப்பு

Painting = பகுந்தம்

Collage = கலவை

Modern = இற்றைக்காலம்

Rhetoric = உரையோடை

Monday, February 14, 2011

இட்டி

தொடுப்பு

Issue = இட்டி

Same stand = சமதானம்

Selective = தேர்ந்தெடுத்த

Intelligentsia = அறிவுய்தி

Amnesia = நினைமறதி நோய்

Agenda = நிகழ்ப்பு

Psuedo-progressive = போலி முற்போக்காளர்

Theory = தேற்று

Media = மிடையம்

Acquired Immuno Deficiency Syndrome (AIDS) = முனைக்குறை நோய்

Neutral person = நொதுமலாளன்

Branding = பொரிம்பு

Condition = கட்டியம்

Promiscuous = வரைமுறையிலா

Reality = உரியல் நிலை

Society = குமுகாயம்

Extreme = எகிறிய

Living together = உடன் வாழ்தல்

Means of production = புதுக்க ஏது

Capitalism = முதலாளியம்

Laissez faire = தளையற்ற

Surplus value = பெருகு மதிப்பு

Artisan = கம்மாளர்

Production order = புதுக்க ஏவல்

Auto (autorikshaw) = தானி

Fact = பட்டகை

Power loom = புயவுத் தறி

Sunday, February 13, 2011

புதலியல்

தொடுப்பு

Botany = புதலியல்

Spelling = பலுக்குதல்

Vocalization = உச்சரிப்பு

Boiling = அவித்தல்

Mutton = நிணம்

Nut = நெற்று

Skin = தொலி

Metallic salt = மாழை உப்பு

Flavinoid = சுவையன்

Expeller = வெளியெக்கி

Availability = கிடைப்பு

Production = விளைச்சல்

Economy = பொருளியல்

Cost = கொளுதகை

Technological difficulty = நுட்பியற் சிக்கல்

Internal combustion = உள்ளெரிப்பு


Petrol = பாறைநெய்

Petroleum process = பாறைநெய்ச் செலுத்தம்

Atmospheric distillation = சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு

Distillation tower = துளித்தெடுப்புக் கோபுரம்


Liquid petroleum gas = நீர்ம எரிவளி

Middle distillate = நடுவத் துளித்தெடுப்பு

Gas-oil = வளிநெய்

Crude petroleum = இயல் பாறைநெய்

Atmospheric pressure = சூழ்அழுத்தம்

Pressure = அழுத்தம்

Vacuum distillation = வெறுமத் துளித்தெடுத்தம்

Process = செலுத்தம்

Boiling point = கொதிநிலை

Seperating process = பிரித்தெடுக்கும் செலுத்தம்

Fluidized bed = பாய்மப் படுகை

Cataltyic cracking = வினையூக்கி உடைப்பு

Hydrogen = நீர்மம்

Hydro cracking = நீர்ம உடைப்பு

Hydrocarbon = நீர்மக்கரியன்

Catalytic reforming = வினையூக்கி மறுவாக்கம்

Octane number = எட்டக எண்

Coal-tar = கரிப்பிசுக்கை

Middle distillate = நடுவத் துளித்தெடுப்பு

Viscosity = பிசுக்குமை

Glycerol = களிக்கரை

Alcohol = வெறியம்

Fatty acid ester = கொழுப்புக் காடி அத்து

Fluidity = பாய்மை

Efficiency = நேர்த்தித்திறன்

Raw = இயல்

Component = புனை

Concentration = செறிவு

Acid = காடி

Saturate = தெவிட்டுதல்

Unsaturation = தெவிட்டாமை

Unsaturated acide = தெவிட்டாத காடி

Double bond = இரட்டைப்பிணை

பொக்கீடு

தொடுப்பு

Financial statement = நிதிநிலை அறிக்கை

Profit-loss statement = பொலுவு-நட்ட அறிக்கை

Balance sheet = ஐந்தொகைச் சிட்டை

Budget = பொக்கீடு

நெகிழா மொழி

தொடுப்பு

Inflexive language = நெகிழா மொழி

மருவொருங்கு

தொடுப்பு

Reorganize = மருவொருங்கு

Program = நிரலி

Inch = நுணுங்குழை

Code point = குறிப்புள்ளி

பெருந்தச்சன்

தொடுப்பு

Architect = பெருந்தச்சன்

Isotope = ஓரிடப்பு

Element = எளிமம்

Topology = இடப்பியல்

Placement, Installation = இடுவிப்பு

Machine = மாகனை

Torque = திருக்கு

Turn = திருணை

ஒருங்கமைப்பு

தொடுப்பு

Organization = ஒருங்கமைப்பு

Oxymoron = முரண்தொடை

முன்னிகை

தொடுப்பு

Comment = முன்னிகை

Forward = புறவரிப்பு

Template = அடைப்பலகை

Priority = பெருவுதி

Representation = நிகராட்சி

Edition = எடுவிப்பு

Climate = வெதணம்

Category = கட்டுக்கூறு

Agenda = நிகழ்ப்பு

Implementation = நடாத்தம்

Consonant combination = மெய்ப்பிணை

Random/arbitrary = அறவட்டு

Pronunciation = பலுக்கல்

Standard = செந்தரம்

Closed syllable = மூடசை

Open syllable = திறவசை

Glyph = கீற்று

Theory = தேற்றம்

Stability policy = நிலைப்புப் பொள்ளிகை

Ordered = ஒழுங்குள்ள

Basis = அடிப்படை

Operation = இயக்கம்

Decimal = பதின்மம்

Binary = இருமம்

Octal = எண்மம்

Hexadecimal = பதினறுமம்

Permutation = முகட்டி

Optical character recognition = ஒளியெழுத்து உணரி

Inherent = உள்ளார்ந்து

Decompose = பொதியுடை

Functionality = வங்குமை

குறியேற்றம்

தொடுப்பு

Agglutinative = ஒட்டுநிலை

Bit = மடை

Encoding = குறியேற்றம்

Tracking = தடம் பார்த்து

Word processor = சொற் செலுத்தி

Product set = புதுக்கக் கொத்து

Quadrant = காலகம்

Conjugation = புணர்ச்சி

Language processing = மொழிச் செலுத்துதல்

Morphological analysis = உருபியல் அலசல்

Logic = ஏரணம்

குறியேற்றம்

தொடுப்பு

Agglutinative = ஒட்டுநிலை

Bit = மடை

Encoding = குறியேற்றம்

Tracking = தடம் பார்த்து

Word processor = சொற் செலுத்தி

Product set = புதுக்கக் கொத்து

Quadrant = காலகம்

Conjugation = புணர்ச்சி

Language processing = மொழிச் செலுத்துதல்

Morphological analysis = உருபியல் அலசல்

Logic = ஏரணம்

Thursday, February 10, 2011

வீளை

தொடுப்பு

Whistle = வீளை

தொடுப்பு


Copper = தாம்பரம்

Durbar = திருவோலக்கம்



தொடுப்பு

Concentrated = செறிந்து


தொடுப்பு


Treasurer = பொக்கன்

Earth = புடவி

Interest = பொலிசை

Capital = பொலியூட்டு

Profit = இலாவம், பொலுவு/பொலுவம்

Pollution = புலவூட்டம்

வினையூக்கி

தொடுப்பு


Catalyst = வினையூக்கி

Foot valve = பாத வாவி

Discharge valve = வெளியீட்டு வாவி

Priming = பெரும்புதல்

Self-priming = தன்பெரும்பும்

Prakrit = பெருகதம்

Sanskrit = சங்கதம்

Agenda = நிகழ்ப்பு

Brahmin = பெருமானர்

மரக்கறி

தொடுப்பு


Railway administration = இருவுள் நிர்வாகம்

Detergent = சவர்க்காரம்

Local product = ஊர்ப் புதுக்கு

இயலுமை

தொடுப்பு


Substitute = பகரி

Context = கூட்டுகை

Basis = ஆதாரம்

Possibility = இயலுமை

Eye-witness = சான்று/சாட்சியம்

Inference = முன்வருதல்

முகந்தம்

தொடுப்பு

Evidence = முகந்தம்

Sunday, February 6, 2011

அளவுச் சொற்கள்

தொடுப்பு

Quality = தகுதி

Quantity = எண்ணுதி

Addition = கூட்டல், அடுவம், அதியம்

Additive = கூடுதலான, அதிவான

Ample = அமலை

Average = நிரவை, நிரவல்

Brief = பொருவிய

Broad = பரவிய, அகண்ட

Bulky = பருக்கான

Capacity = கொண்மை

Vessel = ஏனம்

Pump = இறைப்பி

Electric motor = மின் நகர்த்தி

Withstand pain = வலிதாங்கும்

Central = நடுவண் (adj), நடுவம் (noun)

Dimension = பரிமானம்

Idealistic = இடுவிப்பு

Differential topology = வகைப்பு இடவியல்

Differential geometry = வகைப்பு வடிவியல்

Theory of relativity = உறவாட்டுக் கொள்கை

Many dimensional manifold = பல் பரிமானப் பல்மடி

Enormous = எண்ணிறந்த

Expanse = விரிந்த

Extent = பரந்த

Flow = பெருக்குதல், பெருவுதல்

Huge = ஊகை

Immense = மொந்தை

Large = அகலை


தொடுப்பு

Macro = மாக, மாகிய

Magnitude = மானம், மாகனம்

Magnify = மாகப் படுத்து

Major = மேவர்

Majority = மேவுதி

Many = நனி

Space = வெளி

Mass = மொதுகை, மதுகை

Massive = மொதப்பு

Maximum = மீகுமம்

Saturday, February 5, 2011

மின் தாளிகை

தொடுப்பு

E-zine = மின் தாளிகை

Model = போல்மம்

Memory = நினைவகம்

Possibility = இயலுமை

Limit = விளிம்பு

Connection = கணுக்கம்

Content = உள்ளடக்கம்

Editor = எடுவையர்

Editorial team = எடுவைக் குழு

Editorial policy = எடுவை நிலை

Standpoint = நிலைப்பாடு

Practice = கடைப்பிடி

Specific character = விதப்புத் தன்மை

Dictatorship = வல்லாண்மை

Agenda = நிகழ்ப்பு

Totalitarianism = முற்றாளுமை

Media dictatorship = மிடைய வல்லாண்மை

Email list = மடற்குழு

Connect = கணுக்கு

Download = கீழிறக்கு

Moderator = மட்டுறுத்தர்

Multimedia contribution = பல்மிடையப் பங்களிப்பு

Aggregator = திரட்டி

Webportal = வலைவாசல்

Extreme view = எகிறிய பார்வை

Abstract = அப்பூதி

Chemical abstract = வேதி அப்பூதி

Physical abstract = பூதியல் அப்பூதி

Dictionary = அகரமுதலி

Lexicon = கலைக்களஞ்சியம்

Entropy = ஒழுங்கின்மை

System = கட்டகம்

துளிப்பா

தொடுப்பு

Haiku = துளிப்பா

Rail = இருவுள்

Gun = கவணை

தெறுமத்தினவியல்

தொடுப்பு

Thermodynamics = தெறுமத்தினவியல்

Adjective = அடை

Vocabulary = சொல் தொகுதி / சொற்றொகுதி

Primitive = பெருணை

Quality = தகுதி

Quantity = எண்ணுதி

Freeze = உறைந்து

Chill = சில்லிட்டு

Cold = குளிர்ந்து

Warm = வெதுப்பான

Mild hot = இளஞ்சூடு

Very hot = கடுஞ்சூடு

Boiling = கொதிக்கும்

Relative = உறழ்வானவை

Real number = உரியல் எண்

Temperature = வெம்மை

Map = முகப்பு

Ice point = பனிப்புள்ளி

Boiling point = கொதிப் புள்ள

Temperature map = வெம்மை முகப்பு

Zero = சுழி

Calory = கனலி

Gas = வளிமம்

Liquid = நீர்மம்

Fluid = பாய்மம் அல்லது விளவம்

Space = வெளி

Volume = வெள்ளம்

Flow = பாய்ச்சல் அல்லது விளவு

Volume increase = வெள்ளப் பெருக்கு

Myth = மூதிகம்

புறவரித்தல்

தொடுப்பு

Forward = புறவரித்தல்

ஓவம்

தொடுப்பு

Icon = ஓவம்/ஓவர்

Iconoclast = ஓவக் குலைப்பாளர்

Cursor = குறிசி

Mouse = மூசி

File = இழை / கோப்பு

தன்னேர்ச்சி

தொடுப்பு

Accident = தன்னேர்ச்சி

Idealogical = கருத்தியல்

Specific = விதுமை

Helical spring (helical?) = நீள்சுருள்

Evolve = எவ்வளித்தல்

பொதிவு, நொகை

தொடுப்பு

Positive = பொதிவு

Negative = நொகை , நொசிவு