Sunday, March 27, 2011

பஞ்சு

தொடுப்பு

Ginning and combing = பல்லப் படுதல்

Ginned cotton = பருத்தி பன்னல்

Refined cotton = பஞ்சு

Raw cotton = பருத்தி

Thread = திரியீடு

Warp = பாவு

Weft = ஊடு

காய்கறிகள்

தொடுப்பு

Cucumber = வெள்ளரிக்காய்

Brinjal/Egg Plant/Aubergine = கத்திரிக்காய்

Field beans/Sabre Beans = அவரைக்காய்

Snake Gourd = புடலங்காய்

Yam = வள்ளிக் கிழங்கு

Drumstick = முருங்கைக் காய்

Bitter Gourd = பாகற் காய்

Cluster Beans = கொத்து அவரங்காய்

Carrot = குருக் கிழங்கு

Green Chillies = பச்சை மிளகாய்

Beans = விதை அவரை

Beetroot = அக்காரக் கிழங்கு

Saturday, March 26, 2011

கழிக்கானல்

தொடுப்பு

Mangrove = கழிக்கானல்

Tidal backwater = ஓதக் கழி

High tide = உயர் ஓதம்

Backwater = கழி

Low tide = தாழ் ஓதம்

Excise duty = உல்கு

Customs duty = சுங்கம்

Interpret = இடைப்பரட்டு

Alternative = மாற்றொழுங்கு

Friday, March 25, 2011

நூகை

தொடுப்பு

Meager = நூகை

Mean = நாவண்

Median = நடுவம்

Medial (adj) = நடுவல்

Film = படலம்

Molecule = மூலக்கூறு

Membrane = மெம்புனை

Mega = மீ, மீகிய

Mild = மெல்லிய

Middle = நடு

Mine (v) = நுணங்கு, நோண்டு,

Mine (n) = நுணங்கம்

Osmose, to = ஊடுதல்

Chemical engineering = வேதிப் பொறியியல்

Physical chemistry = பூதி வேதியல்

Osmotic membrane = ஊடகம்

Solute = கரைபொருள், கரையம்

Million = நுல்லியம்

Billion = இரு நுல்லியம்

Trillion = முந் நுல்லியம்

Quadrillion = நால் நுல்லியம்

Quintillion = ஐ நுல்லியம்

Sextillion = அறு நுல்லியம்

Septillion = எழு நுல்லியம்

Octillion = எண் நுல்லியம்

Nonillion = தொள் நுல்லியம்

Zillion = பல் நுல்லியம்

Saturday, March 19, 2011

மாத்திரி

தொடுப்பு

Meter = மாத்திரி

Army = அரணம்

Massness = பொருண்மை

Weight = நிறை, எடை

Filling = நிறைத்தல்

அளவுச் சொற்கள் - 2

தொடுப்பு

Add, to = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல்

Broadness = பரந்தமை

ஏந்து

தொடுப்பு

Facility = ஏந்து

Quoted expenditure = முன்னுரைத்த செலவு

Laboratory = உழையகம்

Coaching = கூட்டுப் பயிற்சி

Proletariat = பாட்டாளி

Lumpen proletariat = சிலும்பைப் பாட்டாளி

சுளுவி

தொடுப்பு

Solve = சுளுவி

Soap = சவர்ப்புக் கட்டி

Million = நுல்லியன்

Manufacturer = மானுறுத்தர்

Friday, March 18, 2011

புகர்

தொடுப்பு

Brown = புகர்

நயன்மை அவை

தொடுப்பு

Court of justice = நயன்மை அவை

இடைப் பரட்டு

தொடுப்பு

Interpretation = இடைப் பரட்டு

Color = கேழ்

Pride = பீடு

இருமை

தொடுப்பு

State = தடம்

Storage = கிடங்கு

Hard drive = கடுந் துரவி

Floppy drive = வளைப்பித் துரவி

Combination = பிணைப்பு

Permutation = மடக்கு

Computation = கணிப்பு

Output device = வெளிப்பாட்டுக் கருவி

Input device = உள்ளீட்டுக் கருவி

Central processor = நடுவச் செலுத்தி

Key board = குயவுப் பலகை

Virtual = மெய்நிகர்

Integer number = தொகு எண்

Rational number = பகு எண்

Irrational number = பகா எண்

Negative number = நொகை எண்

Natural number = இயல் எண்

Complex number = பலக்கிய எண்

Number line = எண்கோடு

Approximation = உட்பக்கமாடுதல்

Prime number = பெரும எண்

Tolerance = தாளுகை

Near value = அண்மதிப்பு

Unique = ஒன்றித்த

Basis = அடிமானம்

Representation = பரத்திக் காட்டுதல்

Trans (adj) = துரந்த

Atomic physics = அணுப்பூதியல்

Proton = முன்னி

Electron = மின்னி

Neutron = நொதுவி

Subatomic particle = கீழணுப் பொருள்

Physical chemist = பூதிவேதியல்காரர்

Search = தேட்டை

முரணியக்கம்

தொடுப்பு

Dialectics = முரணியக்கம்

Core = கரு

Action = ஆற்றம்

Substitute = நிகராள்தல்

Period = பொறித்தது

Climate = வெதணம்

Monday, March 14, 2011

ஒக்குவலம்

தொடுப்பு

Equivalence = ஒக்குவலம்

Equivalent unit = ஒக்குவல அலகு

Interface = இடைமுகம்

Information = உள்ளுருமம்

Form = உரு

பொருட்பாடு

தொடுப்பு

Meaning = பொருட்பாடு

Practice = நடைமுறை

Tradition = வழமை

Background = பின்புலம்

Friday, March 11, 2011

தொங்கல்

தொடுப்பு

Suspense = தொங்கல்

Terrified = திகைந்து போன

Terrified = திகிலுற்ற

Terrorize = திகிலேற்று

Terrorist = திகிலேற்றி

Terrorist = திகையேற்றி

Secret = மந்தணம்

Detect = துளைத்தெடு

Fear = வெருவு, அச்சம்

Tuesday, March 8, 2011

திரப்பாடு

தொடுப்பு

Precipitate = திரப்பாடு

Precipitation = திரப்படுதல்

Solubility = கரைமை

Solute = கரைவி, கரைபொருள்

Solvent = கரைமம்

தடந்தகை

தொடுப்பு

Strategy = தடந்தகை

Tactic = தந்திரம்

Main = முகன்மை

Justice = நயன்மை

Socialism = சமவுடைமை

Socialist = சமவுடைமையாளர்

Underground = நிலத்தடி

Self-preservation = இருத்தலைக் காப்பாற்றுவது

Consumption period = நுகர்பருவம்

Information technology = உள்ளுரும நுட்பியல்

Business process outsourcing = பொதினச் செலுத்த வெளியூறல்

Outsource = வெளியூறல்

Monday, March 7, 2011

அளவைகள்

தொடுப்பு

Volume = வெள்ளம்

Solid = திண்மம்

Porosity = புரைமை

Thermometer = தெறுவமானி

Thursday, March 3, 2011

கெழிறு

தொடுப்பு

Color = கெழிறு

Pink = பூஞ்சை

Purple = வெளிறு

சொவ்வறை

தொடுப்பு

Software = சொவ்வறை

Hardware = கடுவறை

Shareware = பகிர்வறை

Freeware = பரிவறை

Spyware = உளவறை

Warehouse = வறைக்கூடம்

Bacteria = பட்டுயிரி

Virus = வெருவி

Fragment, to (v) = சிதறல்

Fragment (n) = சிதறு

Defragment = சிதறல் எடுத்தல்

Make new = புதுக்கு

உய்யப்பணம்

தொடுப்பு

Alimony = உய்யப்பணம்

Metathesis = மாற்றுத்திட்டை

Possibility = பாடமை

உறழிய இயக்கம்

தொடுப்பு

Relative motion = உறழிய இயக்கம்

Tuesday, March 1, 2011

படியம்

தொடுப்பு

Fashion = படியம்

Smell = முகல்

End, to = இறுத்தல்

Semester = துவ்வம்

Commission = முந்துறு

Phase = பருவம்

Production = விளைக்கும்

Factory = பட்டறை

Shift = குவிதம்

Cigarette = வெண்சுருட்டு

Pencil = தூவற்சி