Monday, April 25, 2011

புறத்திட்டு வாகைகள்

தொடுப்பு

Phase = வாகை

Inception = வித்திடுதல்

Initiation = ஈனித்தல்/ஈனிப்பு

Introduction = தொடக்கம்

Initiation Phase = ஈனீட்டு வாகை

Start = தொடங்கு

Elaboration = உழவாற்றம்

Expansion = விரிவாக்கம்

Development = வளர்ப்பு

Development phase = வளர்ப்பு வாகை

Growth = வளர்ச்சி

Evolution phase = எழுவு வாகை

Testing phase = சோதிப்பு வாகை

Cessation Phase = ஒழிவு வாகை

Closing Phase = முடிப்பு வாகை

Ending phase = முடிவு வாகை

Defect = மறு

Zero defect = சுழிய மறு

Defectless object = மறுவில்லாத பண்டம்

அஃககம்

தொடுப்பு

Oxide = அஃகுதை

Oxygen = அஃககம்

Copper = செம்பொன்

Silver = வெள்பொன்

Iron = இரும்பொன்

Natural = இயல்நிலை

Sulphide = கந்ததை

React = வினைக்க

Carbon di oxide = கரிம-இரு-அஃகுதை

Density = திண்ணிமை

Fusion = உருகு

Fusion temperature = உருகு வெம்மை

Component = கூம்புனை

Exact = சரி

Content = உள்ளுறை

Wednesday, April 13, 2011

சுரிப்பறனை

தொடுப்பு

Spiral = புரி

Horizontal dimension = கிடைப் பரிமானம்

Vertical dimension = குத்துப் பரிமானம்

Helical Screw = திருகாணி

Helix = சுரிகை

Mainstream = பெருவோட்டம்

Helicopter = சுரிப்பறனை / சுரினை

சொலவம்

தொடுப்பு

Slogan = சொலவம்

Grain = கூலம்

Obese = பொதுக்கை

Compiler = பொதுளி

Machine language = மாகன மொழி

Binary coding = இருமைக் குறியீடு

Specialization = விதப்பாக்கம்

வான்நிமித்திகம்

தொடுப்பு

Astrology = வான்நிமித்திகம்

Atomism = அணுவியம்

Determinism = நியதிக் கொள்கை

Initial value = தொடக்க மதிப்பு

Ordinary differential equation = வருதையான வகைப்புச் சமன்பாடு

Simple model = எளிமையான மாதிரி

Instantaneous rate of growth = பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம்

Parameter = புறமதிப்பு

Constant = நிலையெண்

Butterfly effect = வண்ணத்துப்பூச்சி விளைவு

Evolution = எவ்வளர்ச்சி

Amplitude = அலையுயரம்

Guesswork = ஊக வேலை

Friday, April 8, 2011

வான்பறனை

தொடுப்பு

Plane = பறனை

Aeroplane / air plane = வான்பறனை

Airport = வான்புகல்

Aircraft = வானூர்தி

Aeronautics = வானூர்த்தியல்

இழுனிய செயலாக்கம்

தொடுப்பு

Linear process = இழுனிய செயலாக்கம்

Linear = இழுனிய

Non-linear = இழுனா

Line = இழுனை

Chaos = கசகு

Continuity = கணுத்தம்

Direct = நேரிய

Indirect = நேரிலா

Wednesday, April 6, 2011

கலனக் கணக்கு

தொடுப்பு

Calculus = கலனக் கணக்கு

Integration / Summary = தொகை / தொகுத்தல்

Differentiation / Differencing = வகை / வகைத்தல்

Expansion = விரித்தல்

Construct = கட்டுமானம்

Reality = உள்ளமை

Incompressible = அமுக்க முடியாதவை

Particle = துகள்

Thickness = சன்னம்

Minimum = நுணுகிய

Internal = உள்ளக

Measurement = அளவீடு

Model = மாதிரி / போல்மம்

Ideal = கருத்தியல்

ஆணத்தி

தொடுப்பு

Authority = ஆணத்தி

Collation = அணிமுறை

Unit = அளபு / அலகு

Speech recognition = பேச்சுத் தெரிப்பு

Point = பொட்டு

Analogy = அன்னளகை

Analogous = அன்னளகையாய்

Analog device = அன்னளகைக் கருவி

ஆர்வலர்

தொடுப்பு

Computer expert = கணிஞர்

Enthusiast = ஆர்வலர்

Group jargon = குழூஉக் குறி முழக்கம்

Focus light = குவி விளக்கு

Exception = அலங்கடை

தடுக்கு

தொடுப்பு

Stretcher = தடுக்கு

Lift = மின்னெழுவை

Operation theater = பண்டுவ அரங்கு

Verandah = பத்தி

Moving Stretcher = நகர்தடுக்கை

Morphine = மார்வின்

Emergency case = அவக்கர கட்டாம்

Operation = பண்டுவம்

Surgeon = பண்டுவர்

Nurse = செவிலியர்

Delay = சுணக்கம்

Intensive care unit = ஈர்க் கவனிப்பு அறை

In-coordination = ஒருங்கின்மை

குறுக்குவழிப் பண்டுவம்

தொடுப்பு


Bypass surgery = குறுக்குவழிப் பண்டுவம்

System = கட்டகம்

Friday, April 1, 2011

பரத்தீடு

தொடுப்பு

Presentation = பரத்தீடு

Podium = படியகம்

Inaugural session = தொடக்கச் செற்றம்

Public forum = பொது அரங்கு

Technical session = நுட்பியச் செற்றம்

Final consolidation = முடிவுத் தொகுப்பு

Echo cardiogram = எதிரொலிக் குருதயப் படம்

Angiogram = நெஞ்சாங்குலைப் படம்

Bye-pass = குறுக்கு வழி

Surgeon = பண்டுவர்