Tuesday, July 30, 2013

தமிழ்ச் சொல்லாக்கம் : சொவ்வறை


தொடுப்பு

Software = சொவ்வறை
Memory device = கணி நினையம்
Connection = கணுக்கம்
Frying pan = சருகச் சட்டி,  சருவச் செட்டி
Fluid bed = விளவப் படுகை
Granule =  குருணை
Video =  விழியம்
Software = சொவ்வறை
Hardware = கடுவறை
Shareware = பகிர்வறை
Firmware = நிறுவறை
Freeware = பரிவறை
Free software = பரிச் சொவ்வறை
Licensed software = உரி(ம)ச் சொவ்வறை
Office software = அலுவச் சொவ்வறை
Spyware = உளவறை
Open source software = திறவூற்றுச் சொவ்வறை
Pirated software = பறியாண்ட சொவ்வறை.
Warehouse = வறைக்கூடம்
Data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை
Application = படியாக்கம்

தொடுப்பு

Dialectical thinking =  முரணியக்கச் சிந்தனை
Softy state =  சவைத்த நிலை
Process = செயல்முறை
Deflection = வளைப்பு
Bulk force = மொத்தை விசை
Surface force = பரப்பு விசை
Shear force = கத்திரி விசை
Continuous flow = தொடர் விளவு
Stress =  துறுத்தம்
Tighten, to = துறுத்தல், தகைத்தல்
Strain = துறுங்கு
Tensile stress = திணிசுத் துறுத்தம்
Compressive stress = அமுக்கத் துறுத்தம்

Monday, July 29, 2013

தமிழ்ச் சொல்லாக்கம் : கதிர் ஆற்றல்

தொடுப்பு

Solar Energy = கதிர் ஆற்றல்
Power = புயவு
Solar Lights = கதிர் விளக்குகள்
Water heater = வெந்நீர் வேம்பா
CCTV camera = மூ.சு.தொ.காட்சிப். படக்கருவி
CCTV  = மூ.சு.தொ.காட்சி
Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்
Safety = ஏமம், சேமம்
Security = பாதுகாப்பு
System = சட்டகம்

Heater = சூடூட்டி, சூடாக்கி
Warmer = கணப்பி
Boiler = கொதிகலன், கொதிப்பி;
Stove = அடுப்பு
Oven = தணலி
Broiler/gril =வெதுப்பி
Baking = வெதுப்புதல்/அடுதல்