தமிழ்ச் சொல்லாக்கம்
திரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)
Sunday, January 12, 2014
தமிழ்ச் சொல்லாக்கம் : கற்காரை
தொகுப்பு
Structural engineering =
கட்டமைப் பொறியியல்
Structural integrity =
கட்டமைத் தொகுவம்
Car = சகடை/சகடம்
Concrete
=
கற்காரை
Jet stream =
வளித்தாரை
Cockpit =
கொடிஞ்சி
தமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை
தொடுப்பு
Affidavit = படியுரை
தொடுப்பு
Emotional sound =
உணர்வொலி
Vocative sound =
விளியொலி
Imitative sound =
ஒப்பொலி
Smacking =
மொச்சுக் கொட்டுதல்
Clucking =
முற்குதல்
Whistle =
வீளை
Symbolic sound =
குறிப்பொலி
Nursery sound =
குழவி வளர்ப்பொலி
Deictic sound =
சுட்டொலி
Productive
=
விளைவிப்பு
தமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்
தொகுப்பு
Data entry =
தரவு நுழைவு
Card punching machine =
அட்டைத் துளைப்பு எந்திர
ம்
I
nfinite =
கந்தழி
Maintenance job =
பேணும் வேலை
Calculus
=
கலனம்
Audio =
அடுகு
Video =
விழிய
Text =
பனுவல்
Download =
இறக்கிக் கொள்
ளல்
Upload =
ஏற்றிவிடு
Down-hearted = நெஞ்சிறங்கிய
Downbeat = துடிப்பிறக்கம்
Downcast = பிடிப்பிறங்கிய
Downfall = வீழிறக்கம்
Downgrade = தரமிறக்கம்
Downplay = இறங்கியாடு
Downpour = பொழிவிறக்கம்
Downright = நேரிறக்கம்
Downscale = அலகிறக்கு
Downside = சிறகிறக்கம்
Downsize = அளவிறங்கு/அளவிறக்கு
Downspout = பீச்சிறக்கம்
Downstairs = படியிறக்கம்
Downstream = ஆற்றுப்பின்னோட்டம்
Downtime = காலக்கழிவு
Downtown = நகரமையம்
Downtrodden = தாழுற்ற
Downturn = கீழ்த்திருப்பம்
Downward = இறங்குமுகம்
Saturday, January 11, 2014
தமிழ்ச் சொல்லாக்கம் : அறிவுய்தி
தொடுப்பு
Intelligensia =
அறிவுய்தி
Twitter
=
கீச்சு
Mobile phone =
நகர்பேசி
Editor =
எடுவிப்பாளர்
Auxillary verb =
துணை வினை
Conditional Phrase =
கட்டியத் தொடர்
Extreme =
எக்கிய
Fashionable view =
படிய நோக்கு
Surplus value =
உவரி மதிப்பு
தமிழ்ச் சொல்லாக்கம் : வரலாற்றியலுமை
தொடுப்பு
Historical plausibility = வரலாற்றியலுமை
A
djacency matrix =
அண்ணக மடிக்கை
R
eason =
ஏரண
ம்
Scholarship =
அறிவாண்மை
M
ethodology
=
முறையியல்
தொடுப்பு
Proclamation
=
பெருங்கழற்றம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)